Tuesday, February 8, 2011

ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில் திருக்குட நன்னீராடு பெருவிழா

மேலபுலம் புதூர் - நங்கமங்கலம், ஸ்ரீ செல்வ விநாயகர் திருக்கோயில் திருக்குட நன்னீராடு பெருவிழா  தைத்திக்கள் 24ம் நாள் 07-02-2011 காலை 9.00 மணி முதல் 10.30 மணிக்கு சிறப்பாக  நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு எல்லாம் வல்ல  ஸ்ரீ செல்வ விநாயகர்  பேரருள் பெற்றனர்.

 இதை தினத்தந்தி செய்தித்தாள் தனது செய்தித்தாளில் வெளிட்டுள்ளது.

No comments:

Post a Comment