Sunday, January 13, 2013

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். 

பால்பொங்கல் கண்டவன் நான்
பனிப்பொங்கல் பார்க்கின்றேன்
பனிதூவும் பொழுதுக்குள்
நினைவோடு வேர்க்கின்றேன்
உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். 

No comments:

Post a Comment