Thursday, January 13, 2011

இனிய திருநாளாம் தை திருநாளில் அனைவருக்கும் பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வான்பொழிந்து சூரியஒளி அளித்து
மண் சுமக்க கரும்பு இனிக்க, இயற்கை தந்த பரிசு
புன்னகை மட்டுமே பெரிசு
இல்லம் தோறும் பொங்கட்டும் பொங்கலில் இருந்து.

No comments:

Post a Comment