Sunday, January 13, 2013

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். 

பால்பொங்கல் கண்டவன் நான்
பனிப்பொங்கல் பார்க்கின்றேன்
பனிதூவும் பொழுதுக்குள்
நினைவோடு வேர்க்கின்றேன்
உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கு

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள். 

Monday, November 19, 2012

Soorasamharam - Temple Festival 2012


Legend has it that Skanda killed Demon Surapadma (Soorasamharam) on the sixth day of the battle with his ‘Vel’ or lance. The fasting of Skanda Shasti begins on the Pradma Thithi after Deepavali. During the fasting period, devotees confine to a single meal. Some people only fast on the Soorasamharam day. The fasting ends with the Tirukalyanam on the next day.

View Gallery


Soorasamharam - Temple Festival 2012

Saturday, January 14, 2012

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்

வாழ்க்கை வளம் பெற
வாழ்த்திப் பாடும்
சொற்களெல்லாம்
வந்து சேரட்டும்
உங்கள் வாசல்
கதவு தட்டிடவே...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
 

Sunday, January 1, 2012

Wednesday, December 28, 2011

ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை


அன்புடையீர்,

மாதமாம் இந்த மார்கழி மாதத்தில் ஸ்ரீ ஆண்டாள் திருப்பாவை பாசுரங்களை ஓதி எல்லாம் வல்ல இறைவன் அருள் பெற இதோ உங்களுக்காக திருப்பாவை பாசுரங்கள்.

Thiruppavai 1: http://www.ibiblio.org/sadagopan/sundarasimham/ebooks/Thiru1.pdf
Thiruppavai 2: http://www.ibiblio.org/sadagopan/sundarasimham/ebooks/Thiru2.pdf

Saturday, August 20, 2011

Happy News

We are proudly announced our panchayat village Govt High School now has been changed into "Govt Higher Secondary School".